Home | Enquiry | Advertisement | contact  
 
 
Untitled Document
 
 
 
வாலிபர் மர்ம மரணம் நம்பியூரில் பெண் புகார்| மாஜி துணைவேந்தர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு, 5 ஆயுள் தண்டனை| அரசு பஸ்- லாரி மோதி தீப்பிடித்தது: 9 பேர் சாவு, 35 பேர் படுகாயம்
 
 
 
 
  தொலைதொடர்பு நிறுவனங்களுடன் கைகோர்க்கும் கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள்
 
Published on
Tags
 
 
பெங்களூரு : இந்தியாவின் முன்னணி கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களான ஏசர், ஹெவ்லெட் பேக்யார்டு (ஹெச்பி) மற்றும் சாம்சங் நிறுவனங்கள், 3ஜி தொழில்நுட்ப சேவையை வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்களுடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுதொடர்பாக, அந்த நிறுவனங்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : 3ஜி சேவையுடன், கம்ப்யூட்டர் விற்பனையை அதிகரிப்பதே, இந்த கைகோர்ப்பிற்கான முக்கிய நோக்கம் ஆகும். ஏசர் நிறுவனம், ரிலையன்ஸ் கம்யூனிகேசன் மற்றும் டாடா டெலிசர்வீசுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும், சாம்சங் நிறுவனமும், முன்னணி தொலைதொடர்பு நிறுவனத்துடன் கைகோர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஹெச்பி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாங்கள் இதுகுறித்த பேச்சுவார்த்தையை இன்னும் துவக்கவில்லை என்றும், நிர்வாகத்தின் அனுமதி்ககாக காத்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
ரூ.5-க்கு இரவு சாப்பாடு: மத்திய பிரதேச அரசு திட்டம்
பொதுத் துறை வங்கி நிர்வாகிகள் சம்பளம் உயர்த்தப்பட கோரிக்கை
துவக்கத்திலேயே 100 புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ்
பஜாஜ் பைனான்ஸ் லி்மிடெட் ஆக பெயர் மாற்றம் பெறுகிறது பஜாஜ் ஆட்டோ பைனான்ஸ்
பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசு, டீசல் விலை 9 காசு உயர்வு
Erode Live
 
 
 
 
 
 
 
 
 
Untitled Document
 
No Of Viewers 24017  
 
  செய்திகள்  |   விளையாட்டு  |  பொழுதுபோக்கு  |  ஆன்மீகம்  | சினிமா   |  இலக்கியம்   |  மரு‌த்துவ‌ம்  |  நாடும்   |  ௨லகம்  |  மாவட்டம்  |  சிரி  
       
    Copyright - 2008  ERODE LIVE