Home | Enquiry | Advertisement | contact  
 
 
Untitled Document
 
 
 
வாலிபர் மர்ம மரணம் நம்பியூரில் பெண் புகார்| மாஜி துணைவேந்தர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு, 5 ஆயுள் தண்டனை| அரசு பஸ்- லாரி மோதி தீப்பிடித்தது: 9 பேர் சாவு, 35 பேர் படுகாயம்
 
 
 
 
  விற்பனை அதிகரித்தும், லாபம் குறைந்தது : ஹீரோ ‌ஹோண்டா
 
Published on
Tags
 
 
புதுடில்லி : இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் , விற்ப‌னையில் சாதனை அளவை எட்டியும், நிகர லாபம் 2 சதவீதம் சரிந்துள்ளதாக ஹீரோ ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஹீரோ ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : ஜூன் மாதம் 30ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின், முதல் காலாண்டில் 1.2 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்து, ஹீர‌ோ ஹோண்டா நிறுவனம் சாதனை படைத்துள்ளதாகவும், அவ்வாறு இருந்த‌போதிலும், நிகர லாபம் 2 சதவீதம் சரிந்துள்ளதாகவும், இதற்கு உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பே காரணம் என்று தெரிவித்துள்ளது. ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில், ரூ. 4,264,61கோடி எனும் அளவிற்கு விற்பனை நடைபெற்றதாகவும், கடந்த நிதியாண்டின், இதே காலகட்டத்தில் ரூ. 3,811,05 கோடி அளவிற்கு மட்டுமே விற்பனை நடைபெற்றதாகவும், சதவீதத்தின் அடிப்படையில் இது 12 சதவீதம் அதிகம் எனவும், ஆனால் ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில், ரூ. 491,694 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாகவும், கடந்த நிதியாண்டின், இதே காலகட்டத்தில் ரூ. 500.11 கோடி அளவிற்கு நிகர லாபம் ஈட்டியதாகவும், சதவீதத்தின் அடிப்படையில் இது 2 சதவீதம் குறைவு எனவும் அதில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
மேலும்
ரூ.5-க்கு இரவு சாப்பாடு: மத்திய பிரதேச அரசு திட்டம்
பொதுத் துறை வங்கி நிர்வாகிகள் சம்பளம் உயர்த்தப்பட கோரிக்கை
துவக்கத்திலேயே 100 புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ்
பஜாஜ் பைனான்ஸ் லி்மிடெட் ஆக பெயர் மாற்றம் பெறுகிறது பஜாஜ் ஆட்டோ பைனான்ஸ்
பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசு, டீசல் விலை 9 காசு உயர்வு
Erode Live
 
 
 
 
 
 
 
 
 
Untitled Document
 
No Of Viewers 24324  
 
  செய்திகள்  |   விளையாட்டு  |  பொழுதுபோக்கு  |  ஆன்மீகம்  | சினிமா   |  இலக்கியம்   |  மரு‌த்துவ‌ம்  |  நாடும்   |  ௨லகம்  |  மாவட்டம்  |  சிரி  
       
    Copyright - 2008  ERODE LIVE