Home | Enquiry | Advertisement | contact  
 
 
Untitled Document
 
 
 
நாட்டுக்கோழியை பண்ணையில் வளர்த்தால் அதிக எடையுடன் லாபம்| தமிழ் வழியில் படித்துள்ளவர்களுக்கு அரசு வேலை: அவசர சட்டம் பிறப்பிப்பு| பிரபல நடிகர் முரளி மாரடைப்பால் மரணம்
 
 
 
 
  கரீனா, கத்ரீனாவுடன் போட்டி போடும் வித்யா பாலன்
 
Published on
Tags Erode Live
 
 
அமிதாப், அபிஷேக்பச்சனுடன் நடித்த பா, நசிருதீன் ஷா, அர்ஷத் வர்ஷியுடன் நடித்த இஸ்கியா ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்றதன் மூலம் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆகியிருக்கிறார் வித்யா பாலன். இதைத் தொடர்ந்து வித்யா பாலன் தனது சம்பளத்தையும் உயர்த்தி விட்டார். கரீனா, கத்ரீனா போன்றவர்கள் ஒரு படத்துக்கு ஒன்றரை கோடி முதல் இரண்டு கோடி வரை பெறுகிறார்கள். அதே சம்பளம் தனக்கும் தர வேண்டும் என்று கேட்கிறார் வித்யா. சமீபத்தில் தமால் 2 படத்தில் நடிக்க வித்யாவுடன் தயாரிப்பாளர் பேசினார். அப்போது தனக்கு சம்பளமாக ரூ.1.5 கோடி தர வேண்டும் என்று வித்யா கூறியதாக தெரிகிறது. தயாரிப்பாளர் எவ்வளவோ கேட்டும் வித்யா சம்பளத்தை குறைக்க மறுத்து விட்டார். இதனால் அந்த தயாரிப்பாளர் வேறு நடிகையை தேடி வருகிறார். ஆனால், தமால் 2 படத்தின் கதை பிடிக்காததால்தான் நடிக்க மறுத்ததாக வித்யா கூறி வருகிறார்.
மேலும்
காவல்துறையை பெருமைப்படுத்தும் கதை
ஆர்யாவின் நக்கலும் ; நயன்தாராவின் கோபமும்!
தங்கை வேடமா? வேண்டவே வேண்டாம்
இலியானா வாய்ப்பு த்ரிஷாவுக்கு போனது
அஜய் தேவ்கனுக்கு ரூ.100 அபராதம்!
 
 
 
 
 
 
 
 
 
Untitled Document
 
No Of Viewers 14613  
 
  செய்திகள்  |   விளையாட்டு  |  பொழுதுபோக்கு  |  ஆன்மீகம்  | சினிமா   |  இலக்கியம்   |  மரு‌த்துவ‌ம்  |  நாடும்   |  ௨லகம்  |  மாவட்டம்  |  சிரி  
       
    Copyright - 2008  ERODE LIVE