2 சர்ச்களில் குண்டுவெடிப்பு நைஜீரிய தாக்குதலில் பலி 162 ஆக உயர்வு
|
|
கனோ : நைஜீரியாவில் நேற்று மேலும் 2 கிறிஸ்தவ தேவாலயங்களில் வெடிகுண்டுகள் வெடித்தன. இதற்கிடையே தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள பவுச்சி நகரில் உள்ள 2 கிறிஸ்தவ
|
ஆப்கனில் 27 தலிபான் தீவிரவாதிகள் சரண்டர்
|
|
காபுல் : ஆப்கானிஸ்தானில் 27 தீவிரவாதிகள் நேற்று அரசிடம் சரணடைந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஹெரட் மாகாணம் குசரா மாவட்டத்தில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த கமாண்டர் முல்லா குலாம் சகி தலைமையிலான 7 தீவிரவாதிகள் நேற்று சரணடைந்ததாக மாகாண கவர்னர் அசீலுதீன் தெரிவித்துள்ளார்.
|
73 விடுதலை புலிகள் இலங்கையில் விடுதலை
|
|
கொழும்பு : இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விடுதலை புலிகள் (எல்டிடிஇ) அமைப்பை சேர்ந்த 73 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 2009 மே மாதம் நடந்த இறுதிப் போரில் சுமார் 11,000 விடுதலை புலிகள் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தனர். இதைத் தொடர்ந்து, அரசுக்கு எதிரான போக்கை கைவிடும்
|
|
|