பார்க்கின்சன் வியாதி, முற்றிய டேபஸ் வியாதி, சதை அழிவு நோய்கள்.
|
|
நம்மில் பலருக்கு நம் உடல் எடைகுறைவதை அறியமுடியாத நிலை உள்ளது. உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து பலவீனம் நமக்கு ஏதோ ஒரு விதத்தில் தெரியவரும்போதுதான் மருத்துவரை அணுகுகிறோம். குறிப்பாக பெண்கள் உடல் எடை குறைவதை ஒரு பாக்கியமாகவே கருதுகின்றனர். இது தவறான போக்காகும்.
|
|
|