கொழும்பு : இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விடுதலை புலிகள் (எல்டிடிஇ) அமைப்பை சேர்ந்த 73 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 2009 மே மாதம் நடந்த இறுதிப் போரில் சுமார் 11,000 விடுதலை புலிகள் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தனர். இதைத் தொடர்ந்து, அரசுக்கு எதிரான போக்கை கைவிடும் முன்னாள் விடுதலை புலிகளை விடுவித்து,
|