சடகோபன் தலைமை வகித்தார். பேராசிரியர் வளன்அரசு முன்னிலை வகித்தார். இணை செயலாளர் முருகன் வரவேற்றார். தேசிய நல்லாசிரியர் செல்லப்பா, ரா.பி.சேதுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாறு, அவர் எழுதிய நூல்கள் குறித்து பேசினார். வரலாற்று ஆய்வாளர் திவான், “சுந்தரகாண்டத்தில் அனுமனும், சீதாதேவியும்’ என்ற தலைப்பில் பேசினார். சிதம்பர பாண்டியன், ராமசாமி, ராஜகோபால், சுந்தரம், ஐ.என்.டி.யு.சி., தலைவர் ஆவுடையப்பன், சிதம்பரம், சக்திவேல், சங்கரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நஞ்சுண்டசாமி நன்றி கூறினார்.
|