ஸ்ரீஹரிகோட்டா : 5 செயற்கைகோள்களுடன் காலை 9.52 மணிக்கு விண்ணில் பாய உள்ள பி.எஸ்.எல்.வி., சி-23 ராக்கெட் விண்ணில் பாய்வதற்கான கவுன்ட் டவுன் துவங்கி உள்ளது. இதனை பிரதமர் மோடி நேரில் பார்வையிட உள்ளார். இந்த ராக்கெட் ஏவுதல் நிகழ்வை தினமலர் இணையதளத்தில் நேரடியாக காணலாம்.
|