Menu Left Menu Right
சினிமா
நடிகர் பிரான் காலமானார்
Default

மும்பை : பழம்பெரும் நடிகர் பிரான் (வயது93) மும்பை மருத்துவமனையில் காலமானார். திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருதை வென்றுள்ள நடிகர் பிரான், 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக, மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் பிரான், இரவு 08.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். பிரான் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!