Menu Left Menu Right
சினிமா
இந்தியில் ரீமேக் ஆகும் துப்பாக்கி
Default

பொதுவாக படம் வெளியானது பிறகு தான் மற்ற மொழிகளில் ரீமேக் ஆகும். ஆனால் 'துப்பாக்கி' படம் மட்டும், இப்போது இருந்தே ரீமேக்கிற்கு தயாராகிவிட்டது. இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது 'துப்பாக்கி' படம். ஆக்சன் படமான இதில் என்கவுண்‌ட்டர் ஸ்பெஷலிஸ்டாக விஜய் நடிக்கிறார். காஜல் ஹீரோயின். இந்தப் படத்தைதான் இந்தியில் அக்சய்குமாரை வைத்து ‌‌ரீமேக் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம் முருகதாஸ். இதனையடுத்து முருகதாஸ் இயக்கத்தில் ஷாரூக் கான் நடிப்பார் என்ற தகவல் பொய்யானது.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!