ஈரோடு: ஈங்கூர் துணை மின் நிலையத்தில், மாதாந்திரபராமரிப்பு பணி, இன்று (5ம் தேதி) நடக்கிறது. பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு காலேஜ், நந்தா காலேஜ், மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், அனுமன்பள்ளி, அவல்பூந்துறை, ஈங்கூர், பாலப்பாளையம், மு.பிடாரியூர், வடக்குப்பகுதி.
வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, பெருந்துறை ஆர்.எஸ்.,- துடுப்பதி, சிலேட்டர் நகர், பல்லகவுண்டன்பாளையம், விஜயமங்கலம் ஆகிய பகுதிகளில், காலை, எட்டு முதல் மாலை, மூன்று மணி வரை, மின் வினியோகம் இருக்காது.
|