ஈரோடு மின்கோட்ட அலுவலகத்தில் மின்மேற்பார்வையாளர் தலைமையில் மின்நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் ஜூலை 9-ம் தேதி நடைபெறுகிறது.
இக் கூட்டத்தில் மின்நுகர்வோர் தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம் என ஈரோடு மின்மேற்பார்வைப் பொறியாளர் இரா.தங்கவேல் தெரிவித்துள்ளார்.
|