Menu Left Menu Right
சற்று மு‌‌ந்‌‌தைய செய்தி
எனக்கு முதல்வர் பதவி தேவையில்லை: எடியூரப்பா திட்டவட்ட அறிவிப்பு
Default

பெங்களூர்: தமக்கு கர்நாடக முதல்வர் பதவியோ, மாநில பாஜக தலைவர் பதவியோ தேவையில்லை என எடியூரப்பா கூறியுள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, தாம் வேறு கட்சியில் சேரப் போவதாக வந்த தகவல் முற்றிலும் தவறானது என்று கூறினார். தாம் எப்போதும் காங்கிரஸ் தலைவர்கள் யாரையும் சந்தித்தது இல்லை என்றும் கூறினார்.மேலும் தாம் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றகப் போவதில்லை என்று கூறினார்.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!