Menu Left Menu Right
பங்குச்சந்தை
சென்செக்ஸ் 150 புள்ளிகளாக சரிவு
Default

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சென்செக்ஸ் 150 புள்ளிகளாக சரிந்தது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 150.63 புள்ளிகள் குறைந்து 17,093.21 புள்ளிகளோடு காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 49.20 புள்ளிகள் குறைந்து 5194.40 புள்ளிகளோடு காணப்பட்டது. நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், எண்ணெய், எரிவாயு பொறியியல், தகவல் தொழில்நுட்பம், உலோகம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. மேலும், வர்த்தக நேரத்தின் ‌தொடக்கத்திலேயே, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 பைசா குறைந்துள்ளதே இந்த சரிவிற்கு காரணம் என்று தெரிகிறது.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!