Menu Left Menu Right
தமிழக செய்திகள்
மதுரையில் கலாசார விழா அமெரிக்க மாணவர்கள்
Default

மதுரை மன்னர் கல்லூரியில் இந்திய - அமெரிக்க கலாசார பரிமாற்றம் குறித்த மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில் அமெரிக்காவை சேர்ந்த 19
மாணவர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி செயலாளர் விஜயராகவன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் நேரு, இயக்குனர் ராஜாகோவிந்தசாமி, ஆங்கிலத்துறை


தலைவர் அர்ஜூனன் முன்னிலை வகித்தனர். அமெரிக்க ஐ.ஏ.ஆர்.எஸ்., தலைவர் ஹால்பிரஞ்ச் தலைமையில் மாணவர்கள் கலாசார விழாவில் கலந்து கொண்டனர்.


இந்தியாவின் பாரம்பரியம்மிக்க பரதநாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால்குதிரை ஆகிய கலை நிகழ்ச்சி நடந்தது

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!