Menu Left Menu Right
சினிமா
சிம்ரன், ஜோதிகா மாதிரி ஆக சமீரா ரெட்டி ஆசை!
News Image

கிளாமரைத் தாண்டி சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று சமீரா ரெட்டி கூறினார். இதுபற்றி அவர் கூறியதாவது: இந்தியில் நடித்துள்ள ‘தேஜ்’ படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அனில்கபூர், அஜய்தேவ்கனுடன் நடித்துள்ளேன். இதில் ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்துள்ளேன். இந்தப் படத்திலும் ‘வேட்டை’ படத்திலும் மாறி மாறி நடித்தேன். முதல் நாள் மாடர்ன் டிரெஸ் என்றால் மறுநாள் ‘வேட்டை’க்காக பாவாடை, தாவணியில் நடித்தது வித்தியாசமாக இருந்தது. இந்தியை விட தென்னிந்திய படங்களில் நடிப்பதை முக்கியமாக கருதுகிறேன். தமிழ், தெலுங்கில் நடித்துவிட்டேன். கன்னடப் படங்களில் நடிக்கவில்லை. இப்போது கதைகள் கேட்டு வருகிறேன். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். சிம்ரன், ஜோதிகா பெயர்கள் கிளாமரைத் தாண்டி நடிப்புக்காகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. அவர்களைப் போல ஆகவேண்டும் என நினைக்கிறேன். இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார்.

மேலும் பல  செய்திகள்
  • பாஸ்(எ)பாஸ்கரன் புகழ் ராஜேஷ் உடன் இணையும் கார்த்தி :
  • காங்கிரஸ் கட்சியில் சேர ஆசைப்படும் கவர்ச்சி நடிகை!
  • ஒரே நேரத்தில் 22,480 பேர் பங்கேற்ற செஸ் போட்டி *குஜராத்தில் கின்னஸ் உலக சாதனை
  • பிராட்மேனை விட சிறந்தவர் சச்சின் *சொல்கிறார் தோனி
  • 7 ஆண்டு தடையை நோக்கி சல்மான் பட்
  • ரஞ்சிக் கோப்பை: தமிழக அணி ஏமாற்றம்
  • பெட்ரோல் விலை உயர்வு இப்போது இல்லை : மத்திய அரசு முடிவு
  • காங்கிரஸ் கட்சியில் சேர ஆசைப்படும் கவர்ச்சி நடிகை!
  • ஒரே நேரத்தில் 22,480 பேர் பங்கேற்ற செஸ் போட்டி *குஜராத்தில் கின்னஸ் உலக சாதனை
  • பிராட்மேனை விட சிறந்தவர் சச்சின் *சொல்கிறார் தோனி
  • ரஷ்ய தொழிலதிபருக்கு சிறை : மேற்கத்திய நாடுகள் கண்டனம்
  • போலி குடியுரிமை ஆவணங்கள் வைத்திருந்த 11 இந்தியர்கள் தென் ஆப்ரிக்காவில் கைது
  • நீதித்துறையில் லஞ்சம் என்ற அறிக்கையால் சர்ச்சை : வங்கதேச சுப்ரீம் கோர்ட் அதிரடி நடவடிக்கை
  • இரண்டு தம்பதிகளின் கதை
  • தொழிலதிபரை மணக்கிறார் அனன்யா
  • மூன்று வேடங்களில் நடிக்கும் விஷால்!
  • நண்பன்
  • சினேகாவுடன் திருமணம் எப்போது?
  • மான நஷ்ட வழக்கு! கரிகாலன் தயாரிப்பாளர்கள் முடிவு!!
  • நண்பனில் நடிக்காதது மகிழ்ச்சிதான்! மாதவன் பளீச் பே
  • பாஸ்(எ)பாஸ்கரன் புகழ் ராஜேஷ் உடன் இணையும் கார்த்தி :
  • பாஸ்(எ)பாஸ்கரன் புகழ் ராஜேஷ் உடன் இணையும் கார்த்தி :
  • இந்தியில் ரீமேக் ஆகும் துப்பாக்கி
  • ஷங்கரின் அடுத்த படத்தில் தீபிகா படுகோன்?
  • பிசியான ஸ்டார்களை தேடிப்போக மாட்டேன்
  • ‘கழுகு’ பட டைரக்டர் மீது கமிஷனரிடம் இளம்பெண் புகார்
  • விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத், ஆர்யா
  • எல்லோரையும் டாப் நடிகை என்பதா?
  • சினிமாசர்வதேச ஓட்டுநர் உரிமம் பெற்ற சந்தானம்
  • தனுஷ்-ஐஸ்வர்யா சண்டைக்கு ஸ்ருதி காரணம் அல்ல! கஸ்தூரிராஜா
  • ஹீரோவுடன் சோனாக்ஷி மோதல்
  • நடிகர் திலீப் காலமானார்
  • ஜெயம் ரவிக்கு தடை போட்ட அமீர்
  • அஜித் படத்துக்கு ஷங்கர் பாராட்டு!
  • ‘வயசாயிடுச்சு, ஆக்ஷனுக்கு குட்பை’: ஜாக்கி சான் அறிவிப்பு
  • சொட்ட வாளக்குட்டி - தனுஷின் அடுத்தபடம்! சற்குணம் இயக்குகிறார்!!
  • அஜித்துடன் அனுஷ்கா?!
  • ஷங்கர் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் சமந்தா
  • காமெடி நடிகர் சங்கர் திருமணம்! வடிவேலு உள்ளிட்ட நட்சத்திரங்கள் வாழ்த்து!
  • 'கோச்சடையான்' படத்தின் பாதி டப்பிங்கை ஒரே நாளில் பேசி முடித்த ரஜினி
  • 40 வயது கொண்டவர் தோற்றத்தில் விஜய் சேதுபதி
  • அனுஷ்கா காதல் காட்சி வெளிநாட்டில் திடீர் சிக்கல்
  • தயாரிப்பாளர் ஆகிறார் ஸ்ரீகாந்த்
  • வடிவேலுக்கு ஜோடிபார்வதி?
  • எமியை டென்சன் செய்த காதலர் பிரதீக்!
  • ஹன்சிகாவை காதலிக்கிறாரா சிம்பு?
  • அஞ்சலியுடன் மீண்டும் நடிக்க விரும்பும் அங்காடித்தெரு மகேஷ்!
  • மீண்டும் சூர்யா படத்தில் நடிக்கிறார்
  • விஜய் நடிக்கும் ஜில்லா படப்பிடிப்பு மதுரையில் துவக்கம்
  • உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகள படுத்தாதீங்கண்ணே...!
  • நடிகை நீபா திருமணம்
  • கதைக்கு மட்டுமே முதலிடம் கொடுக்கிறேன் - விஜய சேதுபதி பேட்டி!!
  • காதலி சைந்தவியை கரம்பிடித்தார் ஜி.வி.பிரகாஷ்!
  • சின்னத்திரையிலும் நடிப்பேன்! சமந்தாவின் அடுத்த இன்னிங்ஸ்!!
  • நடிகர் பிரான் காலமானார்
  • ‘தலைவா’ பிரச்னையை முதல்வர் தீர்ப்பார்
  • சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!
  • "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
  • தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
  • நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
  • உங்கள் - கருத்து *
    (Press Ctrl+g or click this   Tamil Letter to toggle between English and Tamil)
    இ-மெயில் *
    பெயர்*
    சரிபார்ப்பு எண்* Numbers
    மேற்காணும் எண்ணை பதிவு செய்க*

    * குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும். வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும்.நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    Submit
     
     
     
     
    Advertisements/Default.jpg
    இதர செய்திகள்
  • நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
  • தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
  • "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
  • சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!