03- 04- 2013: மாலை: 06 மணி; தேசிய விருது பெறும் திருச்செங்கோடு காந்தியடிகள் ஆசிரமத்தின் தலைவர் லட்சுமிகாந்தன் பாரதிக்கு பாராட்டு விழா; இடம்: பாரதி அரங்கம். 06- 04- 2013: மாலை 6 மணி; தில்லித் தமிழ்ச்சங்க விருதுகள்; முதன்முறையாக சிறந்த தமிழ் எழுத்தாளர், சிறந்த தமிழ்ப் பேச்சாளர், சிறந்த தமிழ்க் கவிஞர்களுக்கு தில்லித் தமிழ்ச்சங்கம் விருதுகள் வழங்கு விழா; விருது பெறுவோர்: திருப்பூர் கிருஷ்ணன் ( ஏஆர்.ராஜாமணி விருது), கு.ஞானசம்பந்தன் ( குமரி அன்நதன் விருது), கவிஞர் ஜெயபாஸ்கரன் ( கவியரசு கண்ணதாசன் விருது), எம்ஏ.சுசிலா ( சுஜாதா விருது), சேதுராமலிங்கம் ( தமிழ் ஆர்வலர் விருது), சரோஜா வைத்தியநாதன், பத்மா சம்பத்குமார் ( நடனக் கலைஞர் விருது), விஎஸ்கே.சக்ரபாணி- வயலின், கும்பகோணம் என்.பத்மநாபன்- மிருதங்கம் ( வாத்தியக் கலைஞர் விருது), அகிலா கிருஷ்ணன் ( தமிழிசை பாடகர் விருது); பத்ம விருது பெறுவோருக்குப் பாராட்டு விழா; சிறப்பு விருந்தினர்- கே.வைத்தியநாதன். 07- 04- 2013: மாலை 6 மணி; இளைய பாரதம்; புதுச்சேரி ஸ்ரீ நந்தினி நாட்டியாலயா குழுவினரி்ன் பரதநாட்டியம்; குருவாயூர் டிவி.மணிகண்டனின் மாணவி யாமின் ராமநாதன் வழங்கும் தமிழிசை. 13- 04- 2013: மாலை 6 மணி: சென்னை மவுன ராகம் குழுவினர் வழங்கும் திரைப்பட மெல்லிசை. 14- 04- 2013: காலை 10 மணி; பாவை விழாப் போட்டிகள். மாலை 6 மணி: கடலூர் ஜனனி குழுவினர் வழங்கும் தமிழிசை. 16- 04- 2013: மாலை 6 மணி: தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் ரசிகப்பிரியா இணைந்து வழங்கும் ஸ்வாதி திருநாள்; சங்கரன் நம்பூதிரி குழுவினர் வழங்கும் தமிழிசை. 17- 04- 2013: மாலை 6 மணி: தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் ரசிகப்பிரியா இணைந்து வழங்கும் ஸ்வாதி திருநாள்; சங்கரன் நம்பூதிரி குழுவினர் வழங்கும் தமிழிசை. 24- 04- 2013: மாலை 6 மணி: காலத்தை வென்ற கவியரசர்- கண்ணதாசன் குறித்த சொற்பொழிவு; வழங்குபவர்: சரஸ்வதி ராமநாதன். 28- 04- 2013: முற்பகல் 11 மணி; 48வது பேரவைக் கூட்டம் - புதுடில்லியிலிருந்து இரா.முகுந்தன்
|