பெங்களூர்: தமக்கு கர்நாடக முதல்வர் பதவியோ, மாநில பாஜக தலைவர் பதவியோ தேவையில்லை என எடியூரப்பா கூறியுள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, தாம் வேறு கட்சியில் சேரப் போவதாக வந்த தகவல் முற்றிலும் தவறானது என்று கூறினார்